Sunday, September 03, 2023

தனிமையை சகித்துக்கொள்


தனிமையை சகித்துக்கொள்!

பேச்சுத் துணையின்றி நாளும் தனிமையே

வாட்டி வதைக்குமென்றால் அந்தத் தனிமையில்

வாழ்வை அமைத்துக்கொள்! வேறு வழியில்லை!

சூழ்நிலையை மாற்ற முடியாது! நீயிங்கே

சூழ்நிலைக் கேற்பத்தான் மாறு.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home