மூத்தோர்சொல் கேள்!
மூத்தோர் அறவுரை வாழ்வில் பயனளிக்கும்!
கேட்டு நடந்தாலோ கேடில்லை! நன்மையுண்டு!
ஏட்டுச் சுரைக்காயோ என்றும் பயனில்லை!
மூத்தோர்சொல் என்றும் அமிழ்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:23 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home