ஊர்வாய்!
உலைவாயை மூடலாம்! ஊர்வாயை மூடும்
நிலையில்லை இங்கே! வளமாக வாழ்ந்தால்
மலைத்துப் புரளிகளைக் கண்டவாறு வீசும்!
வறுமையில் வாடினால் ஏளனம் செய்யும்!
வெறும்வாய் மெல்வதே ஊர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:12 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home