Tuesday, September 05, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

ஆசி, வழிகாட் டலுக்காக மூத்தோரை
நேசித்து நாமோ மதிக்கவேண்டும்! அப்பண்பு
சாதனைகள் நாட்டுச் செயல்புரிய ஆற்றலை
நாமோ வெளிப்படுத்த ஊக்கம் கொடுத்திருக்கும்!
மூத்தோரை நாளும் மதி.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home