நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் உள்மனம்
நன்கு வலிமைதான்! நேர்மறை எண்ணத்தால்
உள்ளத்தைப் பக்குவ மாக்கி விவேகமாய்ச்
செய்முறைச் சூழ்நிலையை மாற்றித்தான் மேம்படுத்து!
உன்செயல் ஆற்றலை மென்மேலும் முன்னேற்று!
என்றுமே வெற்றிதான் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home