Saturday, November 11, 2023

விதிவிலக்கு எடுத்துக்காட்டல்ல


 விதிவிலக்கு எடுத்துக்காட்டல்ல!


EXCEPTIONS ARE NOT EXAMPLES!


விதிவிலக்காய் வாழ்வில் உயர்ந்தோரை நாமோ

எடுத்துக்காட் டாகக் கருதியே நாளும்

நடைமுறை வாழ்வாக்கிப் பார்ப்பது தீது!

விதிவிலக்குச் சான்றோரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home