மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, November 09, 2023
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
பணிவாய் இருப்பது கற்க திறந்த
மனத்தைக் கொடுத்துப் புதியதைக் காண
உதவும்! இதுவொன்றே வெற்றிகர வாழ்வில்
அனுபவம் கொள்வதற்குத் தேவையான ஒன்றாம்!
பணிவே உயர்வாம் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
3:29 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
வாழ்க்கை உண்டு
மரணப்படுக்கையில் மாவீரன்
புத்தாடை பத்தோடு பதினொன்று
தீபாவளி துணிவாங்கும் படலம்
பயணங்கள் பலவகைகள்
மறதி
அறங்களின் ஆழி
திருமதி நிலமங்கை துரைசாமி
நண்பர் எழில்புத்தன்
இரும்பு மனிதர் வல்லபாய்பட்டேல்
0 Comments:
Post a Comment
<< Home