மாவீரன் அலெக்சாண்டர் சொன்னாராம்!
கொண்டுவந்த பொன்பொருள்கள் நான்பிடித்த நாடுகள்
என்றே எதுவுமே என்னுடன் வாராது!
இன்றுணர்ந்தேன் என்றே மரணப் படுக்கையில்
சொன்னாராம்! மாவீரர்! கைகளை நன்றாக
இங்கே விரித்துவைக்க கூறினாராம்!
என்கைகள்
இன்றோ வெறுங்கைதான் என்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home