Thursday, November 09, 2023

முள்ளின் உரசல்


முள்ளின் உரசல்!


தெளிவின்றி நாளும் இருட்டில் பயணம்!

வழியெல்லாம் முள்ளின் உரசல் உடலில்!

வலியுடன் முக்கல் முணங்கல் பதட்டம்!

வெளிச்சத்தைக் காண்பதுதான் என்று?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home