நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
செயல்களைக் கையாளும் போது கவனம்
விழிப்புணர்வு கொள்தல் சிறப்பு! இதனால்
எதையிங்கே சாதிக்க வேண்டுமோ அந்த
நிலைதன்னை எந்தக் கவனச் சிதைவின்
தடுமாற்றம் இன்றிநாம் சாதிக்கக் கூடும்!
விழிப்புணர்வே சாதனைக்கு வேர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home