Friday, November 10, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொற்களுக்குக் கவிதை!

எதுஇங்கே இல்லை! எதுநடக்க வில்லை!
இதையே நினைக்கும் மனப்போக்கு உண்டு!
விவேகம் அதையோ ஒதுக்கிவைத்து விட்டு
இலக்கினை நோக்கிப் பணிகளைச் செய்யும்!
விவேகத்தை என்றுமே நம்பு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home