மோட்டுவளை பார்க்கும் வாழ்வு!
என்னைத்தான் நீபார்க்க! உன்னைத்தான் நான்பார்க்க!
நம்மைத்தான் நாம்பார்க்க! நேரம் நகரவில்லை!
என்றுவரை இப்படி மோட்டுவளை பார்த்தேதான்
ஒன்றும் தெரியாமல் நம்வாழ்க்கை செல்கிறதோ?
என்று முடியுமோ? சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:44 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home