விருந்தோம்பல்!
விருந்தோம்பல் பண்பே பெருந்தன்மைப் பண்பு!
பெருந்தன்மை கோழைத் தனமல்ல என்பேன்!
விருந்தோம்பல் என்றும் உயர்வு! தவிர்க்கும்
கருமித் தனமோ இழிவு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:58 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home