Friday, July 05, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நமது நலம்மிளிரும் வாழ்விலே நல்ல
பழக்க வழக்கத்தை மேற்கொள்தல் நன்று!
செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியைக் காணத்
தளமாகும்! மேம்படுத்திப் பார்க்க துணையாம்!
பழக்கங்கள்  நற்பண்பின் தூது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home