Friday, July 05, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


திட்ட மிடப்படாத திக்கிலே வாழ்க்கையோ முற்றிலும் இங்கே பயணத்தை ஏற்படுத்தும்!

அப்படியே ஏற்று அனுபவித்து வாழுங்கள்!

எப்படியும் சேருமிடம் நல்லதென்றே நம்புங்கள்!

நம்பிக்கை ஒன்றுதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home