Sunday, September 08, 2024

சீரழிவார்

 சீரழிவார்!


சீராகச் சென்றிருந்த வாழ்க்கையை வேண்டுமென்றே

சீரழித்துப் பார்க்கின்ற மாந்தரை என்சொல்ல?

பாரறிய நாங்கள்  தலைகுனிந்தோம்! இல்லற

வேருக்கு வென்னீரை ஊற்றிச் சிரிக்கின்றார்!

சீரழித்தோர் சீரழிவார் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home