Saturday, September 07, 2024

செல்வி K K அட்சய லட்சுமி நடனத்திற்கு வாழ்த்து


 செல்வி K K அக்‌ஷய லக்‌ஷ்மி அவர்களின் நடனத்திற்கு வாழ்த்து!

இடம்:

ஸ்ரீ சர்வசக்தி வினாயகர் ஆலயம்

குரோவ் அடுக்ககம்!

நாள்:07.09.24

அட்சய பாத்திரம் அள்ளித் தருவது

வற்றாத நல்லமுதாம்! அத்தகைய மங்கலம்போல்

அக்சய லட்சுமி நாட்டியத்தைத் தந்துவிட்டார்!

நற்றமிழ்போல் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home