நாள்: 08.12.24
அனைத்தும் அருமை.
பென்னரில் சேர்ந்தபோது தோற்றங்கள் வேறுதான்!
இன்றுகாணும் தோற்றங்கள் மாற்றமுடன் வேறுதான்!
அன்பான நட்புடன் கூடி மகிழ்ந்தநாள்
நெஞ்சில் நிலைக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:44 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home