மகன் எழில் அனுப்பியது
மகன் எழில் அனுப்பிய படங்கள்:
மேலே முதல்வரிசை நடுவில் உள்ளவர் வசந்தாவின் தமக்கை சரோஜா அவர்கள்.
இரண்டாவது வரிசை வசந்தா மடியில் பேரன்.நிக்கில் அபிசேக்
குறள்வழி வாழ்பவள்!
மனைவி வசந்தா!
இல்வாழ்க்கை ஏற்றதும் வாழ்க்கைத் துணைநலம்
நல்லபடி யாயமைந்தே இல்லற மாண்புடன்
மக்களைத் தந்தாளே அன்புடைமை கொண்டேதான்!
பண்பாய் விருந்தோம்பல் செய்தே உறவுகளைத்
தக்கவைத்தாள்! வாழ்த்துகிறார் இன்று.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home