Wednesday, May 28, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் மகிழ்ச்சியின் தூண்டுகோல் ஆயிரம்
பேர்களுக்கு! உங்கள் செயல்களால் அந்நிலையை
நாளும் இழக்கவைக்க வேண்டாம்! மகிழ்ச்சியைத்
தூண்டுங்கள் உங்களைச் சுற்றித்தான்! எல்லோரும்
போற்றுவார் உங்களைத் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home