Monday, May 26, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நம்பிக்கை என்றுமே முக்கிய மானது!
நல்ல உறவுகள் மற்றுப் மகிழ்ச்சியைக்
கட்டமைப்ப தற்குத் தளமாகும்! நேர்மறை
எண்ணமுடன் வாழ்வை அணுக சரியாக
நம்மை வழிநடத்தும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home