Friday, May 23, 2025

நண்பர் பழனிவேல் அவர்கள்


 நண்பர் 

திரு பழனிவேல் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


ஈருருளி, கூடையும் கூடைக்குள் பூங்கொத்தும்

ஆர்வமுடன் நண்பர் பழனி வணக்கத்தை

ஏந்திவந்த பண்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home