Friday, May 23, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை:


செடியிலே பூத்த மலரோ சிரிக்க

அழகாய் வரைந்தேதான் ஓவியத்தைத் தீட்டிப்

பதுமையாக்கித் தந்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home