நண்பர் பாலு(B1) அனுப்பிய படத்திற்குக் கவிதை!
வாழை இலையிலே சாதமும் அப்பளமும்
நால்வகைக் காய்கறிகள் சாம்பார் ரசத்துடன்
மோரும் பருப்புடன் நம்மைக் கவர்ந்திழுக்கும்
நான்குசில்வர் கிண்ணத்தில் வாழைப் பழத்துடன்
பாக்குடன் வெற்றிலையும் வைத்திருந்தார்! ஆகாகா!
அட்டகாசம் போங்கள் உணவு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home