Monday, May 26, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL. இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மகிழ்ச்சியான திங்கட் கிழமையாய் மாற

அகங்குளிர வாழ்த்தும் இராமசாமி வாழ்க!

அகநக நட்புடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home