Monday, June 02, 2025

கலைஞர் பிறந்தநாள்


 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள்!


அகவைத் திருநாள்: 03.06.25


செம்மொழி நாள் வாழ்த்து!


திருப்பு முனைகள் உருவாக்கிக் காட்டி

நெருப்பு முனைகளைச் சந்தித்து வாழ்ந்தார்!

அருமைக் கலைஞர் புகழோ நிலைக்கும்!

தரணியே போற்றும் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home