பாபாராஜ் வசந்தா
மருத்துவர் திருமதி சத்யப்பிரேமா அனுப்பிய படம்
[13/06, 20:44] Madurai Babaraj: பாபாராஜ்-- வசந்தா
முதுமைக் கவிதை!
முதுமைப் பருவம் வருடுகின்ற நேரம்
எதுகையும் மோனையும் ஆன கவிதை!
எதையுமே தாங்கும் மனது.
மதுரை பாபாராஜ்
[13/06, 21:24] Avinashmother:
இருவரையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.உடல்நிலை ஓரளவிற்கு நன்றாக உள்ளது என்பதை உணர்கிறேன் ஐயா வாழ்த்தும் அளவிற்கு வயதில்லை ஆனாலும் கூறுகிறேன் வாழ்க இன்னும் பல காலங்கள்❤️🙏🏼



0 Comments:
Post a Comment
<< Home