Thursday, July 24, 2025

கலா-மோனிஷா-பொம்மி வருகை



 பாபா-பொம்மி-வசந்தா-

மோனிகா-கலா!


மதுரை உறவுகள் சென்னையில் வந்தே

புதுப்புது வாழ்வில் துறைகளில் வாழும்

நடைமுறை ஏற்றார் மகிழ்ந்து.


வசந்தா உடல்நிலையில் முன்னேற்றம் கண்டே

அகமகிழ்ந்தார் இங்கேதான் இன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home