Tuesday, February 24, 2026

வாழ்க்கை போடும் கணக்கு!

 வாழ்க்கை போடும் கணக்கு!

வாழ்க்கையில் நாமோ கணக்கொன்றைப் போடுவோம்!

வாழ்க்கை ஒருகணக்கைப் போட்டுத்தான் வைத்திருக்கும்!

வாழ்க்கைக் கணக்கே நிறைவேறும் எப்போதும்!

வாழ்க்கைக் கணக்கைத் தவிர்க்க முடியாது!

வாழ்க்கைக் கணக்கே கணக்கு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Reckoning of Life

We sit and draft our careful sums in life,

Yet Life has cast its own account in stone.

Its hidden reckoning ripens without fail;

None may escape the tally it has made.

Life’s reckoning alone — the truest count.



0 Comments:

Post a Comment

<< Home