Sunday, March 29, 2026

சாவதற்கு அஞ்சேல்

 பாரதியின் புதிய ஆத்திசூடி.

26 சாவதற்கு அஞ்சேல்

நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்

இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!

எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!

எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை!

இவ்வுலக வாழ்வின் உயிர்.


0 Comments:

Post a Comment

<< Home