Sunday, March 29, 2026

கவ்வியதை விடேல்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

24 கவ்வியதை விடேல்

நல்லவராய் வல்லவராய் வாழ்வில் உயர்த்துகின்ற

நல்ல குணங்களை எந்த நிலையிலும்

தள்ளிவைக்க எண்ணாமல் எப்பொழுதும் பின்பற்று!ச

தெள்ளமுத்ச் சுவைதான் வாழ்வு

0 Comments:

Post a Comment

<< Home