கொடுமையை எதிர்த்து நில்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
22 கொடுமையை எதிர்த்து நில்.
முன்னேறிச் செல்லும் எறும்பைத் தடுத்துப்பார்
தன்வழி மாற்றி முயற்சித்தே முன்னேறும்!
உன்வழியில் இங்கே தடைக்கல்லா? சிக்கலை
என்றும் அறவழியில் தாண்டு

0 Comments:
Post a Comment
<< Home