Friday, March 27, 2026

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கையில் இருக்கும் பணிமுடித்தல் நல்லது!

கண்ணுக் கெதிரிலே உள்ள படியிலே

 கால்வைப்ப தைவிட்டு மாடிக்குப் போகின்ற

அந்தப் படியனைத்தை நோட்டமிடல் தப்பாகும்!

உள்ளத் தெளிவை அளிக்கும் இலக்குகளை

வெல்ல வழிவகுக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home