Friday, March 27, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை:


செய்யவேண்டும் என்று நினைத்தால் உடனேதான்

செய்யுங்கள்! தாமதமாக் காதீர்கள் தாமதித்தால்

அப்பணி நீண்டநேரம் தாமதிக்கும்! அப்பணி

தன்னுடைய முக்கியத்தை அங்கே இழந்துவிடும்!

செய்ய நினைத்ததைச் செய்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home