Wednesday, April 30, 2025

திரு சாரதி அவர்களுக்கு வாழ்த்து


 திரு.சாரதி அவர்கள் இன்று கடைதொடங்கும் பொன்னாள்!


வாழ்த்துப்பா!  30.04.25


மங்கல மான பொருட்களை விற்கின்ற

அங்காடி தன்னைத் தொடங்குகின்றார் சாரதி!

வண்டமிழ்போல் வாழ்க வளர்க! வளமுடன்!

பொன்மனத்தார் வாழ்கவென்று வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா


0 Comments:

Post a Comment

<< Home