Thursday, May 01, 2025

என்ன பயன்?

 என்னபயன்?


கோயிலுக்குச் செல்லலாம்! வேண்டுதல் வைக்கலாம்!

ஆயினும் மாந்தர் அடிப்படை ப் பண்புகள்

நேர்மறை இன்றி எதிர்மறை யாயிருந்தால்

கோயிலால் என்னபயன் கூறு?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home