தளைகள்!
தளைகளோ வெண்பாவில் வந்தால் அழகு!
தளைகள் உளைச்சலின்றி இல்லறத்தில் என்றால்
அழகுதான்! ஆனால் உளைச்சலைத் தந்தால்
தளைகள் களைகளாகும் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:53 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home