Sunday, March 29, 2026

ஒற்றுமை வலிமையாம்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

10 ஒற்றுமை வலிமையாம்

ஒற்றுமை இல்லாத நாடுகளும் வீடுகளும்

முற்றும் சிதைந்தே அழிந்துவிடும்--- ஒற்றுமை

மட்டுமே காக்கும்  வலிமையாம்! மக்கள்நாம்

நற்றமிழ்போல் வாழ்வோம் நிமிர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home