Sunday, March 29, 2026

ஐம்பொறி ஆட்சிகொள்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

9 ஐம்பொறி ஆட்சிகொள்

புலனடக்கம் இன்றி மிருகம்போல் நாளும்

களங்கம்  சுமந்தேதான்  வாழ்வதை விட்டுப்

புலன்களைக் கட்டுப் படுத்தியே வாழ்ந்தால்

உலகம் வணங்கும் பணிந்து.


0 Comments:

Post a Comment

<< Home