Sunday, March 29, 2026

அச்சம் தவிர்!

 பாரதியின் புதிய ஆத்திசூடி

------------------------------------------------------------------

1.அச்சம் தவிர்!

பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினேன்!

பாயும் புலிகண்டேன்!  வேகமாக ஓடினேன்!

பாய்ந்துவந்த வெள்ளப் பெருக்கோ எதிர்வர

சோர்ந்திடாமல் நின்றே எதிர்கொண்டேன்! எல்லாம்

மாயமாய்ப் போனதே பார்.


0 Comments:

Post a Comment

<< Home