நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
ஏதாவ தொன்றினைச் செய்வதற்கு
எப்போதும்
ஊக்கத் தொகையென்று வேண்டாம்!
குறிப்பாக
பார்க்கின்ற நல்ல செயலுக்கு! ஏனெனில்
வாய்ப்புதான் ஊக்கத் தொகையாகும்
வாழ்விலே!
அன்புப் பரிசாம் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:14 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home