மனநிலை
மனநிலை!
என்னென்ன காரணங்கள்
எப்படித்தான் சொன்னாலும்
என்னான்னு தெரியலியே
ஒன்னுமே புரியலியே!
மனமெல்லாம் உளைச்சல்தான்
கொண்டாட்டம் போடுது
எதையெதையோ நெனச்சுத்தான்
திண்டாடித் தவிக்குது!
தூங்கத்தான் முடியல
கண்ணிரண்டும் ஏங்குது!
என்னமோதான் பண்ணுது
ஒன்னுமே புரியலியே!
மதுரை பாபாராஜ்
ChstGPT
The State of My Mind!
Whatever reasons people may give,
Whatever explanations they try,
What is happening, I cannot tell;
Nothing makes sense, however I try!
My troubled mind is all in a whirl,
In restless turmoil, it dances away;
Lost in a maze of countless thoughts,
I struggle and suffer, night and day!
I cannot sleep, though sleep I crave,
My weary eyes yearn for rest;
What is my mind trying to do?
Nothing makes sense—I’m so confused!
Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home