தன்னால் வருவது பாதி
தன்னால் வருவது பாதி!
சொந்தவீட்டில் அன்னியமாய் வாழ்தல்
கொடுமைதான்!
இந்தப் பிறவியில் இந்தநிலை
உச்சமென்பேன்!
தன்னால் வருவது பாதியெனில்
தானாக
இங்கே வருதலோ பாதியாகும்!
வாழ்விலே
பண்புடனே வாழ்தல் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Half of What Comes Is of Our Own Making!
To live like a stranger in one’s own home
Is misery that cuts deep to the bone!
In this birth, I’d call it the cruelest plight,
A sorrow that dims life’s fading light.
If half our fate is shaped by what we do,
Then half our journey depends on us too.
To live with grace, with kindness, and with care,
Is life’s true glory, beyond compare!
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home