Monday, September 15, 2008

நல்லதே நடக்கும்

நடந்ததை இங்கே நடந்து முடிந்து
கடந்துதான் என்றே எண்ணி --நடப்பது
நல்லதாய் ஆகட்டும் என்னும் மனநிலையே
தொல்லையை நீக்கும் உணர்.

1 Comments:

Blogger Deepa said...

அற்புதம்.. நூத்திலே ஒரு வார்த்தை சொன்னாலும் சும்மா நச்சுனு சொல்லியிருக்கீங்க..

இதை இதை இதை தான் எதிர்ப்பார்த்தேன்

6:16 AM

 

Post a Comment

<< Home