மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, February 06, 2011
வீரரே ஓடுகின்றார்!
=========================
போர்க்களத்தில் பாய்ந்துவந்து தாக்கும் கணைகளைத்
தூள்தூளாய் ஆக்குகின்ற வீரர்கள் -- வாழ்க்கையில்
தாக்கும் கவலைக் கணைகளைச் சந்திக்க
ஊக்கமின்றி ஓடுகின்றார்!பார்.
posted by maduraibabaraj at
7:37 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நடைமுறைக் காட்சிகள்
பூனையும் எலியும்
ஏழுகடல் தண்ணீரும் போதாது!=========================...
ஏன்?=============கால்கள் வலிக்க வலிக்க நடக்கின்றேன...
எடுபிடிக் கோலம்! ====================அவரவர் சிக்கல...
சுய தண்டனை!======================என்னை மதித்துப் ப...
திருந்து அல்லது திருத்து!=========================...
வாய்மையே வெல்லும்!=============================ஊழல...
முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் வித்தகர்கள...
நன்றி மறவாதே!=========================தண்ணீர்தான் ...
0 Comments:
Post a Comment
<< Home