மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, February 06, 2011

நெருடல்

==================
உறவும் உரிமையும் உள்ளவொரு வீட்டில்
உறவில் நெருடல்! உரிமையில் மாசு!
கடந்திடும் ஒவ்வொரு நாளும் கலக்கம்!
அகத்தினில் நிம்மதி ஏது?

posted by maduraibabaraj at 9:42 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வருமுன் காத்தல் அறிவு!
  • வீரரே ஓடுகின்றார்!
  • நடைமுறைக் காட்சிகள்
  • பூனையும் எலியும்
  • ஏழுகடல் தண்ணீரும் போதாது!=========================...
  • ஏன்?=============கால்கள் வலிக்க வலிக்க நடக்கின்றேன...
  • எடுபிடிக் கோலம்! ====================அவரவர் சிக்கல...
  • சுய தண்டனை!======================என்னை மதித்துப் ப...
  • திருந்து அல்லது திருத்து!=========================...
  • வாய்மையே வெல்லும்!=============================ஊழல...

Powered by Blogger