மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, December 12, 2014

பண்பாய்ப் பழகு!
------------------
பெரியவர்கள் சொல்லை மதிக்கப் பழகு!
தெரிந்ததை நல்லதை சொல்லப் பழகு!
தெளிவாய் இனிமையாய்ப் பேசப் பழகு!
புவிமதிக்கப் பண்பாய்ப் பழகு.

மதுரை பாபாராஜ்


posted by maduraibabaraj at 11:18 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • பணிவே உயர்வு! -----------------------------------...
  • இன்றைய நடைமுறைக்கு        ஒவ்வாதது --------------...
  • நல்லதை நாலுபேர்க்குச் சொல் ----------------------...
  • உச்சிமீது வாள்
  • மத்திய அரசின்   ஒருதலைராகம்!     தேவையற்ற பரபரப்ப...
  • தலைமுறை
  • குழந்தை வளர்ப்பு --------------------- அடித்து வள...
  • திறமையை நம்பு! ------------------- பதவி! நமது திற...
  • வழிகாட்டி ----------- மனசாட்சி ஒன்றே வழிநடத்த வேண...
  • வெந்நீரை ஊற்றினால் கேடு.

Powered by Blogger