மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 14, 2014

திணறல்!
-----------
இருப்பது நான்கு திசைகள்! அதில்
ஒருதிசையில் வெள்ளம்! மறுதிசையில் பள்ளம்!
ஒருதிசையில் காடு! மறுதிசையில் மேடு!
இருள்சூழ்ந்தால் என்செய்ய?
சொல்.

மதுரை பாபாராஜ்

posted by maduraibabaraj at 12:49 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மனதின் குணம்! ------------------ எதையெதையோ ஒப்பிட...
  • நிழல் தேடும் மரம் ------------------------ வேர்ப்...
  • வறுமையை விரட்டலாம்! -----------------------------...
  • பண்பாய்ப் பழகு! ------------------ பெரியவர்கள் சொ...
  • பணிவே உயர்வு! -----------------------------------...
  • இன்றைய நடைமுறைக்கு        ஒவ்வாதது --------------...
  • நல்லதை நாலுபேர்க்குச் சொல் ----------------------...
  • உச்சிமீது வாள்
  • மத்திய அரசின்   ஒருதலைராகம்!     தேவையற்ற பரபரப்ப...
  • தலைமுறை

Powered by Blogger