மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, December 29, 2014
வெறுமை தவிர்ப்போம்!
-------------------------
நட்பை, உறவுகளைத் தக்கவைத்துக் கொள்கின்ற
அற்புத மான கலைகளைக் கற்றுவிட்டால்
இத்தரணி வாழ்க்கை இனிதாகும்! இல்லையேல்
முற்றும் வெறுமையே வாழ்வு!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
12:35 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தமிழக மீனவர் வேதனை! --------------------- செய்தி:...
ஆபாசம் தேவையா? --------------------- திரைப்படப் ப...
தேவைதானா? ------------------ புத்தாண்டுக் கொண்டாட...
தமிழைத் தவிர்க்காதே! ----------------------- திரை...
வயதும் வாழ்வும் ------------------- அகவை அறுபதா! ...
புத்தாண்டே வா! புதுப்பொலிவைத் தா! (2015) -----...
எல்லையை உணர்! -------------------------- கடன்வாங்...
நின்றதே மிச்சம்! -------------------------- அமைதி...
பண்மயக்கம்! ---------------------- மற்றவர்மேல் கு...
சுனாமியே ! மீண்டும் வராதே! 26 டிசம்பர் ----------...
0 Comments:
Post a Comment
<< Home