மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, March 17, 2015

இது சரியல்ல!
------------------
வளமான வாழ்க்கையோ எட்டாக் கனியாய்ப்
பலருக்கும்  இங்கிருக்க சிலருக்கு மட்டும்
வளங்கள் அமுத சுரபியாய் வாழ்க்கை
வழங்குவதேன்? தாயே! விளம்பு.

posted by maduraibabaraj at 8:40 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நாட்டு நடப்பு! ----------------------------- வாழ்...
  • பறவையின் வாழ்க்கை! ------------------------------...
  • போகிற போக்கில்! -------------------- (பள்ளியின் அ...
  • காற்றா? கதிரவனா?
  • வாழையடி வாழை! --------------------- தந்தைக்குத் த...
  • பயனற்றவை! ------------------ உழைப்பற்ற செல்வம்! ஒ...
  • தப்பான அளவீடு! -------------------- திரைப்படத்தில...
  • கழனிப் பானையில் விழுந்த சோறு! -------------------...
  • எல்லாமே நேரந்தான்! ------------------------ நல்லந...
  • செய்தியும் கவிதையும்! ---------------------------...

Powered by Blogger